-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
தி/கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று (2023.09.26) நடைபெற்றது.
ARO வாக பாடசாலையின் EPSI இணைப்பாளர் ஹிதாயத்துள்ளாஹ sir அவர்களும், தேர்தல் கண்கானிப்பு FEFRAL அமைப்பு உத்தியோகத்தர்களாக SDEC செயலாளரும் SPO,JPO,CLERK.OES போன்ற பதவிகளுக்கு பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் ஊழியர்களும் தேர்தல் ஆணையாளராக அதிபரும் பிரதி தேர்தல் ஆணையாளர் தேர்தலுக்கு பொறுப்பாக A.S.அன்சார் ஆசிரியர் அவர்களும் குழுவாக இன்னும் பல ஆசிரியர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும் இன் நிகழ்வுக்கு உதவிபுரிந்த மற்றும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.