-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
இன்று எமது பாடசாலையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் J.M.ரஃபீக் (அதிபர்) அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தி/கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று (2023.09.26) நடைபெற்றது.
எமது பாடசாலையில் அதிபரின் தலைமையில் விளையாட்டு ஆசிரியர் A.R.M.அஜாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் அரசாங்கத்தின் சதிபாஸல (satipasala) என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக மாணவர்களின் மனதை ஒருநிலைப்படுத்தி உள விருத்திச் செயற்பாடு ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெறுகிறது .