-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
இன்று எமது பாடசாலையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் J.M.ரஃபீக் (அதிபர்) அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக A.M. ஹிதாயத்துல்லா (பாடசாலையின் EPSI மற்றும் வழிகாட்டல் ஆலோசனை பிரிவு வலையக் கல்வி அலுவலகம் கிண்ணியா) அவர்கள் கலந்துகொண்டு சிறுவர் தினம் தொடர்பாக சிறிய உரை ஒன்றை ஆற்றினார்கள் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.