-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
தி/கிண்/ தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த மற்றும் பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
கரம் வலையமட்ட போட்டியின் போது எமது பாடசாலை முதலாம் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளது. இதில் விளையாடிய மாணவர்களுக்கும் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
(15.06.2023) எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் 16 வயதிற்கு உற்பட்ட தி/கிண்/தாருல் உலூம் பாடசாலை மாணவர்கள் உதைபந்தாட்ட அணி தி/கிண்/அல் அஹ்லா வித்தியாலயத்தை 1-0 இனாலும் தி/கிண்/அல் அதான் மகா வித்தியாலயத்தை 1-0 இனாலும் வெற்றிபெற்று காலிருதிக்கு தகுதி பெற்று தி/கிண்/மூதூர் மத்திய கல்லூரியுடன் விளையாட உள்ளது.