-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
எங்கள் பாடசாலை அழகான காக்காமுனை கிராமத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வலயத்தில் அமைந்துள்ளது. இது 1சி தர பாடசாலை ஆகும் . இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகளில் 600 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். எமது பாடசாலையில் 13 ஆண்டு விசேட செயற்றிட்ட அலகு பிரிவு காணப்படுகிறது. இது எமது பாடசாலையின் சிறப்பான அம்சமாகும்.
"நவீன உலகின் சவால்களை எதிர் கொள்ளும் ஆளுமை மிக்க உன்னத சமூகம்"
"உள்ள வளங்களின் உச்ச பயனுடன் கூடிய தரமான கல்வியினூடாக கலாச்சார விழுமியங்களுடன் நாட்டு பற்று மிக்க நற்சமூகமாக புதிய உலகில் பிரவேசித்தல்"