-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
தி/கிண்/ தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த மற்றும் பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் ஆசிரிய வளநிலைய முகாமையாளர் நாம்தீன் sir , வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் ஹிதாயத்துள்ளாஹ் sir (நளீமி) மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். இதற்கு Old boys association, S.D.E.C ஆகியோரும் பூரண பங்களிப்புகளை வழங்கியிருந்தனர்.