-
டைலரிங்
-
கம்ப்யூட்டர் ஹார்ட்வர்
-
ப்ளம்பிங்
-
ஆட்டோ மொபைலிங்
-
பெல்ட்டிங்
Call - 0752964803, 0773772515, 0778116252
பாடசாலையின் கனிணி சார் விடயங்களையும் கனிணி பற்றிய அறிவினை மேம்படுத்த இக்குழு உருவாக்கப்பட்டது. இதட்ற்கு அதிபர் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறார் ஒத்துழைப்பையும் தருகிறார் . இன்றைய நவீன வளர்ச்சிக்கு ஏற்ப கணினி அறிவை மாணவர்களுக்கு வழங்க உதவும் குழு ஆகும்
Teachers in Charge
- Mr. ASMஷிபான்
- Mr. SM.இம்ரான்
- Mrs. A.நஷீபா
- Mr.KH.பெரோஸ் கான்
Management Board